Sanganatham Tamil Show

Senthil & Wicki

Scheduled on

Sunday 8:00 am 10:00 pm

Sanganatham - The prestigious Radio of Tamils

Tagged as
Sanganatham - The prestigious Radio of Tamils

சங்கநாத வானொலி கங்காரு தேசத்தில் வதியும் தமிழ் பேசும் மக்களின் வானொலி 9/04/1994 ஆண்டு திரு விக்கிரமசிங்கம் அவர்களால் 3mdr 97.1 நிலையத்தில் பெல்கிரேவில் ஆரம்பித்து எமரல்ட் இப்போ அப்வே சவுத் இல் தொடர்ந்து ஒலிபரப்பு ஆகிக்கொண்டு இருக்கின்றது எம்முடன் பல தொண்டர்கள் இணைத்து செயல் படுகின்றனர் எமது நிகழ்வில் முக்கியமாக உள்ளூர் இலங்கை இந்திய செய்திகள் இடம்பெறுகின்றன ம்,மற்றும் ஆன்மிகம் ,உடல்னலவியல் பற்றிய நிகழ்வுகள் இடம் இடம்பெறுகின்றன

எமது நிகழ்ச்சிகள் பிரதி ஞாயிறு தோறும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை ஒலிபரப்பாகின்றன எமது நிகழ்ச்சிகள் http://www.sanganatham.net.au எனற இணையத்திலும் கேட்டு மகிழலாம்

The Tamil radio broadcast called “Sanganatham” on FM 97.1 went into air on 9th April, 1994. It is coming under the umbrella of the Mother organization that is Victorian Tamil Cultural Association and our General Secretary & Founder Mr.N.R. Wickiramasingham played a key role to bring the radio to today’s standard. Since from the day of its historic beginning, there were so many volunteers came forward to present the programmes. From the last few years the co-presenters like Mr.Baheeradhan and the technician Mr.Senthil Nathan are putting joint effort with the Founder Mr.Wicki and presenting a variety of classical programmes

Business Sponsors: http://www.oamelectrics.com.au/

This special interest program is produced with the assistance of the Community Broadcasting Foundation. Find out more at www.cbf.org.au


Read more

Podcast of previous episodes


Current track

Title

Artist

After more things to listen to?

Head over to the programs page to find our latest and greatest.

After more things to listen to?

Head over to the programs page to find our latest and greatest.